வி.பி.சிந்தன் நினைவக கட்டடம்

img

திருச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்க வி.பி.சிந்தன் நினைவக கட்டடம் திறப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கத்தின் வி.பி.சிந்தன் நினைவகம் கட்டிட திறப்பு விழாதிருச்சி செல்வநகர் விஸ்தரிப்பு கம்பர்தெருவில் திங்கட்கிழமை நடைபெற்றது.